ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
1.
மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சத்ததோடே, திருமுன் வாருங்கள்
ராஜாதி ராஜா வாழ்க வாழ்க
கர்த்தாதி கர்த்தர் வாழ்க வாழ்க
எப்போதும் இருப்பவர்கர் வாழ்க வாழ்க் – ஆண்டவர்
2.
எக்காள தொனி முழங்க இப்போதும் துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைந்து வேந்தனை துதியுங்கள்- ஆண்டவர்
3.
துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழையுங்கள் அவர்
நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர பலியிடுங்கள் – ஆண்டவர்
4.
ஓசையுள்ள கைத்தாளத்தோடு, நேசரை துதியுங்கள்
சுவசம்முள்ள யாவருமே, இயேசுவை துதியுங்கள் – ஆண்டவர்
5.
நம் கர்த்தரோ நல்லவரே, கிருபை உள்ளவரே
நம்பத்தக்கவர் தலைமுறைக்கும், என்றென்றும்
நம்பத்தக்கவர் – ஆண்டவர்